Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
30
மண் கௌவிய எம் சொந்தங்களுக்காய் ..

koslanda land slide - மண் கௌவிய எம் சொந்தங்களுக்காய் ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

723 Views
மண்ணுக்குள்ளே மனிதன் அடங்குவது
மரணத்தின் நிதர்சனம்
மண்ணே வந்து உயிர் பறித்து
மகிழ்ந்து கொண்ட செய்தி கேட்டு நின்றதே சுவாசம்

உள்ளத்தாலும் அன்பாலும்
என்றும் உயர்ந்த எம் உறவுகளே
உங்கள் உள்ளம்போல் என்றும் உயர்வாய் வாழ்கிறீர்கள்

உழைப்பையே நேசிக்கும்
எம் மலையக சொந்தங்களே !!
காலனவன் இயற்கை கொண்டு
நம்மோடு விளையாடி
முந்நூறு உயிர்களை பரிசாய் பறித்து விட்டான்

உங்கள் வலிகள்
எங்கள் விழிகளில் கண்ணீராய் வழிகிறது

தொப்புள்கொடி பந்தம் நமது
தொடரும் பாசம் நமது

இது இரங்கல் அல்ல
எட்டி நின்று வாசித்துவிட்டுப் போக
நிஜமான நேசம்

இயக்கி அடித்து விட்டதென
அப்படியே அமிழ்ந்து விடலாமா?
அழிவை தந்துவிட்டதாய்
அழுகையே கதியென்று கலங்கி நிற்கலாமா?
நம்பிக்கை நம்மிடமுள்ள சொத்து
வீழ்ந்தாலும் மீண்டும் எழும் பீனிக்ஸ் நாங்கள்

நம்பிக்கை நார்பிடித்து
மலையேறி வாழ்க்கை வடம் பிடித்தவர்கள் நாம்
வலிகள் கடந்து வாழ்வில் ஒளி தேடுகின்றவர்கள் நாம்
ஒற்றை அனர்த்தத்தால்
எல்லாம் முடிந்தது என்று எண்ணலாமோ
இயற்கையை தண்டிக்க எவருமில்லை
இயற்கை இன்றியும் எவருமில்லை
இழப்புக்கள் யதார்த்தமென்று
உணர்விப்போம் எம்மவர்க்கு ..

மீண்டு எழுவோம்
மாண்டு போனோர் நினைவோடு மீள்வோம்
வாழ்வு இன்னும் இருக்கிறது

வீழ்ந்து எழுந்து மீண்டும் வருவோம்
கவலை விடுங்கள் கரம் தர நாமுள்ளோம் !!

-அனர்த்தம் காவுகொண்ட எம் சொந்தங்களின் ஆத்மா சாந்தி பெறட்டும்-

யாத்தவர் - ராமசாமி ரமேஷ் 


இயற்கையின் கோர முகம் - இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய பதுளை மண் சரிவு





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top