Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
12
மீண்டும் உலகின் சிறந்த வீரர் தானே என்பதை நிரூபித்த மெஸி

Messi wins again - மீண்டும் உலகின் சிறந்த வீரர் தானே என்பதை நிரூபித்த மெஸிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,489 Views
கால்பந்து உலகின் உயரிய விருதாக கருதப்படும் 'Ballon d'Or"  தங்க பந்து 'விருதை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியொனல் மெஸி 5-வது முறையாக வென்றுள்ளார்.

இதன் மூலம் இவ் விருதை 5 முறை வென்றுள்ள வீரராக மெஸி பதிவாகியுள்ளார்.


இந்த விருதுக்கான இறுதி பட்டியலில் பார்சிலோனாவின் லியொனல் மெஸி (ஆர்ஜென்டினா), ரியல்மெட்ரிட்டின் ரொனால்டோ (போர்த்துக்கல்) பார்சிலோனாவின் மற்றொரு வீரர் நெய்மட் (பிரேசில்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

விருதுக்குரிய வீரரை கால்பந்து பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு செய்தியாளர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்தனர். 

இதில் பார்சிலோனா மெஸி41.33 சதவீத வாக்குகளை பெற்று விருதை வென்றார். ரொனால்டோவுக்கு 27.76 சதவீத வாக்குகளும் நெய்மருக்கு 7.86 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

மெஸி கடந்த சீசனில் 61 போட்டிகளில் 52 கோல்களை அடித்துள்ளார். 28 கோல்கள் அடிக்க காரணமாக இருந்துள்ளார் (Assists).





Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top