தல அஜித்தின் 'என்னை அறிந்தால்'வெளியாகும் திகதி அறிவிப்பு!கௌதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், த்ரிஷா, அனுஷ்கா ,அருண் விஜய் ஆகியோர் நடிபில் உருவாகும் படம் ‘என்னை அறிந்தால்’
வெகுகாலமாக
பெயர் வைக்கப்படாமல் தல55 என்று அழைக்கப்பட்ட படம் இப்போது 'என்னை அறிந்தால் 'என்று பெயர் வைக்கப்பட்டது.
இப்போது இந்த படத்தலைப்பு
வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கின்ற ஒரு 'A' சகீலா நடித்த படமொன்றின் தலைப்பு என்ற சர்சையும் கிளம்பியிருக்கின்றது.
எது எவ்வாறாயினும் இந்த படத்தின் இசை வெளியீடு,Teaser, படம் வெளியிடப்படும் திகதி என்பன அறிவிப்பது பற்றிய திகதிகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 20 முதல் 24 ம் திகதிக்குள் Teaser வெளியிடப்படும் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்திலும் வெளியாகவுள்ளது.
டிசம்பர் இறுதிப் பகுதியில் அல்லது பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் இப்போது படக்குளுவினர் அறிவித்துள்ளனர்.
*T.T