பொலிவூட்டின் பிரபல நடிகை தான் சோனாக்ஷி சின்ஹா.
இந்த பேரை அடிக்கடி கேட்டிருக்கமேனு யோசிக்கிறீங்களா?
லிங்கா படத்தில நம்ம சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியா இவங்க தான் நடிக்கிறாங்க. லிங்காவின் பின் சோனாக்ஷியின் அடுத்த திரைப்படம் Action Jackson.
இந்த திரைப்படத்தின் பாடல் படப்பிடிப்புகளில் ஈடுபட்டிருக்கும் போது, படப்பிடிப்புகளை பார்வையிட வந்திருந்த இளைஞனொருவன் சோனாக்ஷியை மறைந்திருந்து வீடியோ செய்து அதை சமூக வளைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.....
அந்த வீடியோ பதிவு இதோ உங்களுக்காக.