427 Views
ஏப்ரல் 2ம் திகதி திரைக்கு வரும் நண்பேன்டா இந்த படத்தில் உதயநிதி மற்றும் நயன்தாரா நடித்துள்ளார்கள்.பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யா சந்தானம் இணைந்து கலக்கியநண்பேன்டா என்ற வார்த்தையே தலைப்பாக்கி உள்ளார்கள்..சந்தானம் ,பட்டி மன்ற ராஜா , மனோ பாலா என்று பலர் நடித்த்துள்ளனர். உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமிபத்த்தில் இத்திரைப்படத்தின் பாடல்களும் ட்ரைலர்களும் அண்மையில் வெளிவந்தமை குறிப்பிடதக்கது.இந்த சந்தர்ப்பத்தில் உத்தியபூர்வமாக இப்படம் ஏப்ரல் 2ம் திகதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2ம் திகதி வெளிவரும் என்றாலும் இப்போதே உதயநிதி தியட்டர்களை புக்கிங் செய்வதில் கடும் பிசியாக இருக்கிறார்.