கடலில் தத்தளித்த முன்னால் உலக அழகியும் அவரின் குடும்பமும்.
பொலிவூட்டின் முன்னணி நடிகையும் முன்னால் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவும் அவரின் குடும்பத்தினரும் விடுமுறையை கழிக்க மாலைதீவை சுற்றிவந்த வேளை ,படகு சவாரியில் ஆசை கொண்ட
இவர்கள் பெருங்கடலில் படகு சவாரி செய்த போது பாறை மீது படகு மோதி கவிழ்ந்ததில் பிரியங்கா சோப்ரா உட்பட எல்லோரும் கடலில் தத்தளித்துள்ளனர் இதை கண்ட கடலோர காவல்படை சிலநிமிடங்களில் இவர்களை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.