Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
17
பெண்மணியின் அதிரடி நடவடிக்கை - அதிர்ந்து போனது ஐரோப்பிய வங்கி..!

europion union-meeting-girl - பெண்மணியின் அதிரடி நடவடிக்கை - அதிர்ந்து போனது ஐரோப்பிய வங்கி..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,118 Views
பெண்மணியின் அதிரடி நடவடிக்கை -
அதிர்ந்து போனது ஐரோப்பிய வங்கி..!
கடந்த புதன் கிழமை நடை பெற்ற ஐரோப்பிய வங்கி கூட்டத்தின்போது பல விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த வேளையில் திடீர் என அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு பெண்மணி நடந்துள்ளார்.

அந்த வங்கியின் தலைவரான மரியோ ட்ராஹி வங்கியின் மாநாட்டுக்கு தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருந்தபோது அவர் பேசிக்கொண்டிருந்த மேசைக்கு முன்னால் பெண்மணி ஒருவர் தாவி குதித்து அட்டகாசம் புரிந்துள்ளார்.

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஐரோப்பிய வங்கியின் சர்வதிகாரம் ஒழிக என்று கோஷமிட்டவாறு மேசையின் மீதுள்ள வங்கியின் ஆவணங்களை அள்ளி எறிந்துள்ளார்.

பாது காவலர்கள் பாய்ந்து வந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்து தலைவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் மாநாடு உற்சாகம் இழந்து சிறிது நேரத்தின் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியது .இந்த சம்பவத்தால் ஐரோப்பிய வங்கி பெரும் அதிர்ச்சியில் உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top