Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
23
ஜூனியர் அஜித்துக்கு பெயர் வச்சாச்சு

Ajith #aathvik #shalili #name - ஜூனியர் அஜித்துக்கு பெயர் வச்சாச்சுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,702 Views
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டு வாழ்கையிலும் இணைந்தவர்கள் தலயும் ஷாலினியும்.இந்த காதல் ஜோடிக்கு அனோஷ்கா என்ற பெண்குழந்தை கடந்த 2008ம் ஆண்டு பிறந்தது .



இந்நிலையில்தான் கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி தல இற்கு குட்டி தல பிறந்தார் .பிறந்த அன்றே அஜித் கஷ்டப்பட்டு வாங்கிய தல என்ற ரசிகர்களின் செல்லப்பேரை, இந்த சின்னவர் குட்டி தல என்று ரசிகர்களால் வாங்கிவிட்டார் . தல ரசிகர்காளால் கொண்டாடப்பட்ட குட்டி தலைக்கு இப்போது ஆத்விக் என்று பெயர் வைத்திருக்கிறாராம் அஜித் .

தனித்துவம் மிக்க நம்ம அஜித் தனித்துவம் என்ற அர்த்தம் கொண்ட ஆத்விக் என்ற பெயரையே விரும்பி வைத்துள்ளாராம் .

கந்தப்பன் பிரஷாந்த் 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top