மத்திய தரைக்கடலில் அகதி கப்பல்களை தேடுவதற்கும், மீட்பதற்குமான நிதியை ஐரோப்பிய ஒன்றியம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
மத்திய தரைக்கடலில் அகதி கப்பல்களை தேடுவதற்கும், மீட்பதற்குமான நிதியை ஐரோப்பிய ஒன்றியம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களது விசேட சந்திப்பின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அதேநேரம் ஆட்கடத்தல் காரர்களை கண்டறிந்து அவர்களு;ககு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் கப்பல்களையும், மீட்பு பணிகளுக்கான வளங்களையும் வழங்க உறுதியளித்து;ளன.