12,684 Views
இக் கொலைச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் குறித்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பை பேணிவந்தவர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்திருந்தது.
இதேவேளை குறித்த பெண் கொலைசெய்யப்படுவதற்கு முன்னர் பாடசாலையிலேயே , சந்தேகநபருடன் உறவுவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தகவலை அவருடன் கள்ளத்தொடர்பை பேணிவந்த சந்தேகநபரே பொலிஸாருக்கு வெளியிட்டுள்ளார்.
தான் பின்னர் பாடசாலையிலிருந்து வெளியேறிய பின்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொலைசெய்யப்பட்ட பெண் இரு பிள்ளைகளின் தாய் எனவும் , அப்பிள்ளைகளின் வயது 18 எனவும் அவர்கள் இரட்டையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.