Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
19
வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம்

what's app - வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தொழில்நுட்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,234 Views
பயனாளர்களுக்கு தீபாவளி பரிசாக, இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ளது.



ஸ்மார்ட் ஃபோன் வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப் செயலி பயன்படுத்தி வருகிறார்கள்.

அவர்களை கவரும் வண்ணம், புதுப்புது தொழில்நுட்பங்களை வாட்ஸ்-அப் செயலியின் நிறுவனம் வெளியிட்ட வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், லைவ் லொகேஷன் என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியும். 

இந்த தொழில்நுட்பம் கூகுள் மேப்ஸ், டெலிக்ராம், ஐ மெஸேஜ், ஸ்நாப் ஷாட் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை. 

எனினும் வாட்ஸ்-அப் செயலி இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதால், இது மக்களிடம் அதிக பயன்பாட்டைப் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் வாட்ஸ்-அப் செயலில் உள்ள நீலநிற டிக்மார்க், ஸ்நாப் ஷாட் போன்ற வசதிகளைப் போல, இந்த லைவ் லொகேஷன் தொழில்நுட்மும் பயனாளர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top