Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

நடிகர்கள் புதியதாய் என்ன வாங்கினாலும் உடனே பரபரப்பாக ரசிகர்களிடம் போய்ச் சேர்ந்து விடுவது வழக்கம்.
அதிலும் அதிக ரசிகர்களைக் கொண்டவர்கள் என்ன ரகசியமாக செய்தாலும் உடனேயே எங்கேயாவதிருந்து தகவல்கள் வந்துவிடும்.
இவ்வளவு நாளும் சாதாரண கார் ஒன்றைப் பயன்படுத்தி வந்த கார், மோட்டார் சைக்கிள் பிரியர் அஜித் நவீன பாணி, விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் பரவியிருக்கின்றன.
30,163 Views
கதிர்காம தேவாலயத்தின் 11 ஆவது பஸ்நாயக நிலமேயாக கண்டி மாவட்ட த்தைச் சேர்ந்த வர்த்தகரொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
2,087 Views
தேசிய அனர்த்தம் ஒன்று இடம்பெறும் போது, துரித நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சாக் உறுப்பு நாடுகளுக்கு இடையே கைச்சாத்தான ஒப்பந்தத்தை உரிய முறையில் அமுல்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1,539 Views
19 வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வது தொடர்பான வாக்களிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
1,828 Views
கிளாமர் அழகியான அனாய்ஸ் சனோடி பிளேபோய் உட்பட பல சஞ்சிகைகளின் முன் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து பிரபலமானவர்.
3,739 Views
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.
2,134 Views
மட்டக்களப்பு - சந்தனமடு குளத்தில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி 25 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
2,819 Views
நேபாளில் நில அதிர்வினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பொருட்டு இலங்கையில் பயிற்றுவிக்கப்பட்ட நாய்களை அங்கு கொண்டுசெல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
6,295 Views
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை  உறுப்பினர்களை சந்திக்கும் பொருட்டு ஜனாதிபதி பங்குபற்றிய நிகழ்ச்சியில் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர் எனக்கூறி துப்பாக்கியொன்றுடன் அங்கு வந்தவர் தொடர்பில் ரகசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
8,491 Views
ஓர் கொலைக்களம் ..இரத்த வெள்ளத்தில் ஆயிரம் உடலங்கள் ..
ஆனால் பார்ப்பவர்கள் எண்ணத்தில் எவ்வித இரக்கமும் எட்டிப்பார்க்கவில்லை. அவர்கள் சிந்தையில் உதித்தது ஒரு விடயம் தான்..
இக்கொலைகளின் பின் தம் வாழ்வில் செழுமையும் மகிழ்ச்சியும் இமயத்தின் முகடுகளில் இருந்து தோன்றும் கங்கை நதி போல் பிரவகிக்கப் போகின்றது என்பதே அது ....

அவர்கள் எண்ணம் ஈடேறியதா?
அதன் பின் நடந்தது என்ன?
57,609 Views
நாட்டின் சட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் நியாயத்தை வழங்கக் கூடிய வகையில் செயற்படுத்துவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1,945 Views
தேர் அசையறதுதான் கஷ்டம். அசைஞ்சுட்டா தெருவை சுற்றி வந்துரும் என்று இப்போதும் நம்புகிறது ஒரு கூட்டம்.
2,687 Views
கடந்த வெள்ளி அன்று சென்னையில் தனது நெருக்கமானவர்களுக்கு  மட்டும் உத்தமவில்லன் படத்தை திரையிட்டாராம் லிங்குசாமி. திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த படமல்லவா? தனது நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்கிற ஆசை இருக்குமல்லவா? தனது மனசுக்கு நெருக்கமான, அதே நேரத்தில் உண்மையை படீரென்று போட்டு உடைத்து சொல்லக்கூடிய நண்பர்களை அழைத்தாராம் லிங்குசாமி.
3,252 Views
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும் பொது இடங்களில் பேசி கைதட்டல் வாங்குவதும் நடிகர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே சில நடிகர்கள் வாய்க்கு வந்தபடி பேசி வரலாறு காணாத அளவுக்கு சிக்கலுக்குள்ளானார்கள்.
5,342 Views
மூக்கினால் இந்த முதியவர் செய்யும் வேலையை பாருங்கள்.
2,671 Views
[1]      «      195   |   196   |   197      »      [200]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top