8,505 Views
குறித்த மெய்ப்பாதுகாவலர் ஆயுதத்துடன் ஜனாதிபதியை நெருங்கியுள்ளதாகவும் அவரை பரிசோதனை செய்ய ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அந்நபரை பொலிஸ் அதிரடிப்படை வீர ரொருவர் அவர் மீது சந்தேகம் கொண்டு சோதனைக்குட்படுத்தியுள்ளார். இதன்போதே அவரிடம் துப்பாக்கியிருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.