Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பதப்படுத்தி வைக்கப்பட்ட எலிகளின் உடலங்களை எகிப்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வேறு சில விலங்குகளின் உடலங்களும் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன
1,152 Views

இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார்,  கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
1,730 Views
மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இதை படமாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
 
3,024 Views
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர ஹீரோக்களில் ஒருவர் அவர். நடிகை ஷாலினியை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவருக்கும் தெரியும். அவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
 
1,979 Views
சிவகார்த்திகேயன் படத்துக்காக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையில் பாடியுள்ளார் அனிருத்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘Mr. லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
989 Views
முதலில் சூர்யா படத்தையும், பிறகு அஜித் படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார் சிவா.

அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகிவரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1,120 Views
வைபவ் ஹீரோவாக நடிக்கும் படத்தில், வில்லனாக வெங்கட்பிரபு நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ தொடங்கி ‘சென்னை 28’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திரம், கதாநாயகன் என தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் நிதின் சத்யா. கடந்த ஆண்டு ஜெய் நடித்த ‘ஜருகண்டி’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கினார்.
1,070 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், ரஜினியின் மகளாக நிவேதா தோமஸ் நடிக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் 10-ம் திகதி  மும்பையில் தொடங்குகிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான போட்டோ ஷுட், சமீபத்தில் நடைபெற்றது.
1,162 Views
ATM  இயந்திரங்கள் மூலம் தவறான முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் பல செய்திகளை நாம் அடிக்கடி அறிந்து வருகின்றோம். இவ்வாறான ATM  கொள்ளையில் சற்று வித்தியாசமான சம்பவம் ஒன்று, பிரேசிலில் பாதிவாக்கியள்ளது. 
761 Views
விக்னேஷ் சிவனின் ட்வீட்டால் 'கொலையுதிர் காலம்' படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால், வழக்கு தொடர இயக்குநர் சக்ரி டோலட்டி முடிவு செய்துள்ளார்.
4,621 Views
பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1,027 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘ பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா வருகிறார். இதன் படப் பிடிப்பு வருகிற 10-ந் திகதி மும்பையில் தொடங்குகிறது. முதல்நாளில் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர்.
1,522 Views
தமன்னா நடித்துள்ள தேவி-2, தெலுங்கில் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன. காமோஷி என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார்.
1,159 Views
தமிழில் இந்திர விழா, நான் அவன் இல்லை-2, குரு சிஷ்யன், அரவான் ஆகிய படங்களில் நடித்தவர் சுருதி மராதே. இவர் தயாரிப்பாளர் ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.
1,673 Views
''எங்கேயும் எப்போதும் சரவணன்’ படத்தில் புதிய சிகை அலங்காரத்துடன், நம்ம ஜானு த்ரிஷா நடிப்பதாக தெரியவந்துள்ளது.
1,195 Views
[1]      «      1115   |   1116   |   1117      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top