Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கங்கோ நாட்டில் (Congo) எபோலா வைரஸ் (Ebola virus) தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2,788 Views
குடிப்பவர்கள் நிம்மதியாக குடித்துவிடுவார்கள் அனால் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் கஷடத்தை அனுபவிக்கின்றனர் . இந்த கருத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் குடிமகன்
1,800 Views

தமிழ்நாட்டின் திரையுலக வரலாற்றில் தனக்கென்று ஓர் தனி இடம் வைத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அரசியலிலும்  ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருநாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார் என்று எதிர்பார்த்த தன்னம்பிக்கையின் அடையாளம் 'இரும்புப் பெண்மணி' ஜெயலலிதா ஜெயராம்.
1,043 Views
தனது மகன் குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார் டி. ராஜேந்தர்.

டி.ராஜேந்தரின் மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன், ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிம்பு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, பாண்டிராஜ் இயக்கினார். நயன்தாரா, ஆண்ட்ரியா இருவரும் ஹீரோயின்களாக நடித்தனர்.
3,293 Views
பாலிவுட் நடிகையான கல்கி கோச்சலின், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களை இயக்கிய எச்.வினோத், தற்போது அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், தாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் இது.

1,399 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் 10-ம் திகதி மும்பையில் தொடங்குகிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான போட்டோ ஷுட், சமீபத்தில் நடைபெற்றது.
1,276 Views
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.
863 Views
பொங்கலுக்குக் களமிறங்கும் சூப்பர்ஸ்டார் 

first look #Darbar #super star rajinikanth
832 Views

கண்ணசைவைக் காட்டி, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்த இளம் நடிகை ப்ரியா வாரியார். எனினும் இவர் நடித்த ''ஒரு அடார் லவ்'’ படம் பெரிதாக பேசப்படவில்லை.  
1,761 Views

தமிழ்த்திரையுலகில் நண்பன் திரைப்படத்தின் மூலம், பல இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் விருப்பைப் பெற்றவர் இலியானா. எனினும் தமிழ் திரையுலகில் இவருக்கான வாய்ப்புக்கள் பரந்தளவில் கிடைக்கவில்லை. ஆனால் இலியானாவுக்கு இந்தியில் சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
831 Views

இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
2,043 Views

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து " வோட்ச்மேன்" என்னும் திரைப்படத்தை இயக்குனர் A.L விஜய் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை 'டபிள் மீனிங் புரடக்‌‌ஷன்ஸ்' திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக அருண்மொழி மாணிக்கம் தயாரிப்புப் பணியை ஏற்றுள்ள நிலையில், இன்னும் ஒரு சில நாட்களில் திரைகாணவுள்ளது "வோட்ச்மேன்" திரைப்படம்.
1,036 Views

தமிழ்நாட்டின் கோவையில்  உள்ள தனியார் கல்லூரியில் கல்வி கற்று வந்த பிரகதி என்ற மாணவியின் கை விரல்கள்  வெட்டப்பட்ட நிலையில், அவரது உடலம் கண்டுபிக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல நாட்களாக பிரகதியை  காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். 
3,134 Views

80 களில்  ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி ஆகிய பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அமலா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சினிமா படங்களில் முன்னணி நடிகையாக  வலம் வந்தவர் அமலா. 
1,905 Views

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில், புருவத்திற்கு முதன்மையான இடமொன்று உள்ளது. புருவங்கள், வில் போல்  இருக்க வேண்டும்  என, இளம் பெண்கள் பலர் அதிகமாக ஆசைப்படுவார்கள். பொதுவாக பெண்கள் தத்தமது புருவத்தை சரியான முறையில் பாராமரித்து வந்தால் அழகாக தெரிவார்கள். 
3,659 Views
[1]      «      1114   |   1115   |   1116      »      [1769]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top