Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
06
போலீசாக நடிக்கும் சூப்பர் ஸ்டாரின் புதிய தோற்றம்

SooriyanFM Gossip - போலீசாக நடிக்கும் சூப்பர் ஸ்டாரின் புதிய தோற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,523 Views
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘ பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஜோடியாக நயன்தாரா வருகிறார். இதன் படப் பிடிப்பு வருகிற 10-ந் திகதி மும்பையில் தொடங்குகிறது. முதல்நாளில் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை படமாக்குகின்றனர்.
இதற்காக அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில் வருகிற 18-ந் திகதி மட்டும் ரஜினிகாந்த் சென்னை வந்து தேர்தலில் ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

ஜூலை மாதம் சென்னையில் சில காட்சிகளை படமாக்கிய பிறகு படப்பிடிப்பு நிறைவடைகிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுத்தனர்.

ரஜினிகாந்த் தோற்றம் வெளியாகி விடக்கூடாது என்று ரகசியமாக இந்த புகைப்படம் எடுக்கும் பணியை நடத்தினர். ஆனால் யாரோ ரஜினிகாந்தின் போலீஸ் அதிகாரி தோற்றத்தை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் கசியவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்புக்கு முன்பே ரஜினிகாந்த் தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top