Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

ஷாலினியின் தங்கையும் அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடிக்க முக்கியமான சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.  
19,393 Views
சீனாவில் பெண்ணொருவர் மோசமான முறையில் தாக்கப்படும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
8,663 Views
கத்தி திரைப்பட கதை விவகார வழக்கில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட 7 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என்றுஇந்திய தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8,697 Views
பங்களாதேஷ் ‘ஏ’ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்தியா ‘ஏ’ அணியில் தோனி, ரெய்னா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
4,854 Views
ஐக்கிய தேசிய கட்சியின் 69 வது ஆண்டு நிறைவு விழா சிறிகொத்த கட்சி தலைமையகத்தில்நேற்று இடம்பெற்றது.
10,779 Views
ஈழத்தின் ஈடிணையற்ற வயலின் மேதை உ.இராதாகிருஷ்ணன் அவர்கள் நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நடைபெற்று வந்த இசை நிகழ்வொன்றில் வயலின் வாசித்துக்கொண்டு இருந்தபோது காலமானார்.

நேற்று (06.09.2015) மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார். முதலாவது உருப்படியாக மல்லாரியை வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்த அவர் உடனடியாக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் காலமாகி விட்டதை மருத்துவர்கள் அங்கே உறுதிசெய்தனர்.
5,079 Views
பொலனறுவையில் உள்ள சிவன் ஆலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது, புராதன காலத்தில் அந்த பகுதியில் இரும்பும் உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
5,202 Views
பொது இடத்தில் திருட முற்பட்டு பிடிபட்டால் நையப்புடைக்கப்படுவது உறுதி.
8,202 Views
புதிதாக சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட அமைச்சர்கள் சிலர் நேற்றைய தினமே தங்களின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். 
 
1,516 Views
சர்ச்சைகள் பலவற்றுக்கு சொந்தக்காரி நடிகை சன்னி லியோன்.  மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார் அவர்.
11,962 Views
துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவனின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
10,668 Views
தேசிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
2,107 Views
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது.
3,292 Views
எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியினுள் சிறுநீரக நோயாளர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான செயற்திட்டத்தை முன் எடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
1,979 Views
றகர் வீரர் மொஹமட் தாஜூடினின் மரணம் தொடர்பில் திடுக்கிடும் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
5,270 Views
[1]      «      1641   |   1642   |   1643      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top