Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

8வது நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
5,902 Views
 
ஐ.பி.எல். கிரிக்கட் மோசடி வழக்கில் இருந்து மூன்று கிரிக்கட் வீரர்கள் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, டெல்லி காவற்துறையினர் மேன்முறையீடு செய்துள்ளனர். 
1,978 Views
எதிர்க் கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டமை பாராளுமன்றத்தில் பல்வேறு சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
11,986 Views
"கபாலி"க்கு வில்லன் யார்.......??? - புதிய தகவல்கள்.

இயக்குனர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நம்ம 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் "கபாலி". இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டு, அதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இந்தநிலையில், மெதுமெதுவாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தப்படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
7,413 Views
பிரபலங்கள் சமூகவலைதளங்களில் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்வது புதிதல்ல.
12,066 Views
8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
22,072 Views
8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2,441 Views
நுகேகொடை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் புகுந்த 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
4,837 Views
8 வது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று இடம்பெற்றது.
5,932 Views
பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் மகனின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
2,901 Views
வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் வைத்து புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்னநாயக்க உட்பட சிலர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5,290 Views
தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு வரும் மக்கள் அங்கு அமைந்துள்ள உணவகங்களில் ஏமாற்றப்படும் விதம் தொடர்பில் ஹிரு டிவியின் சி.ஐ.ஏ. நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
9,871 Views
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்த கருத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மறுத்துள்ளார்.
12,342 Views
கடந்த பொது தேர்தலின் போது, ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகியன முன்வைத்த கொள்கை பிரகடனங்களுக்கு இணங்க தமது மைத்திரி கொள்கை வகுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2,156 Views
பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஆளுங் கட்சி தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
11,106 Views
[1]      «      1642   |   1643   |   1644      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top