Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தென்னிந்தியாவின் தமிழ்த் திரையுலகினர் மட்டுமல்லாது, ஊடகங்கள் தொடக்கம் ஊர் தோறும் வம்பளந்து வெட்டிக்கதைபேசும் வாய்கள் வரைக்கும் சுவாரஸ்யமான கதைப்பொருளாய் மாறிவிட்டது நம்ம சாமியின் மாமி த்ரிஷாவின் கலாட்டாக் கல்யாணம்.

திரைத்துறையில் நாயகியாகக் கால்பதித்து 10 வருடங்கள் தாண்டியும் மவுசு குறையாத நடிகை யாரென்றால் எல்லோருமே ஒரே குரலில் த்ரிஷா என்றே கூறுவார்கள். இன்னும் நாயகியாக நடிப்பதற்கான படங்களுக்கு பஞ்சமே இல்லாமல் கைவசம் நிறையப் படங்களையும் வைத்திருக்கிறார் அம்மணி. அத்தோடு பல படங்களில் நடிப்பதற்கும் திகதி ஒதுக்கிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் இந்த மாமி. இதுவே அவரது கல்யாணத்தை இப்போது எல்லோரிடமும் நகைப்புக்கு உள்ளாக்கும்  கலாட்டாக் கல்யாணமாக்கியிருக்கிறது.

 

19,803 Views
1980களில் தமிழ் ஹிந்தி என, இரண்டு மொழிகளிலும் கோடி கட்டிப் பரந்த பிரபலம் நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு இல்லாத இரசிகர்களே இருக்க முடியாது. அந்தளவுக்கு எல்லா தரப்பினரையும் கவர்ந்தவராக வலம் வந்தார் அம்மணி.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் விஜய்யின் புலி படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தையும் பல யோசனைகளுக்குப் பிறகே ஏற்றுக் கொண்டார்.



4,963 Views
பலருக்கு பலர் போல வாழ ஆசை. இன்னும் சிலருக்கு பலருக்கு உறவை பிறக்க வேண்டும் என்கின்ற ஆசைகள் தொற்றிக் கொள்வது வழமைதான். இப்படி இப்பொழுது ஒரு பிரபலத்துக்கு புதிதாய் ஒரு ஆசை துளிர்விட்டுள்ளது.

அதாவது, பல கவர்ச்சியான வேடங்களில் நடித்திருந்தாலும், தனிப்பட்ட வாழ்வில் ஏராளமான சோகங்களை சுமந்திருக்கின்றவர் நடிகை ஷகீலா. அவரது படங்களில் தான் பல்வேறுபட்ட பாத்திரங்களை சுமந்திருந்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் மிகவும் சுமைகள் அவருக்கு !!

5,338 Views
நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த மஹிந்த , மைத்திரி சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.
1,605 Views
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நிதி குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
1,434 Views
பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஸவின்  விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
1,309 Views
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவைஅக் கட்சியில் இருந்து நீக்கியமை செல்லுபடியற்றது என  உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1,861 Views
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய நிகழ்வொன்றில் துப்பாக்கியுடன் சென்ற நாமல் ராஜபக்ஸவின் மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
1,707 Views
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு, ஹிரு ரீ.வீ மற்றும் ஹிரு எப்.எம் ஆகியன ஹிரு சாக்யசிங்க நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
1,416 Views
நாட்டின் நன்மைக்காக ஆட்சியாளர் சினம், குரோதம், வைராக்கியத்துடன் செயற்படக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
1,383 Views
பப்புவா நியூகினியாவில் இன்று மீண்டுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
1,235 Views

தமிழ் சினிமாவின் வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது எனலாம். அந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் பல படங்கள், நடிகர்கள் அறிமுகமாகி வருகிறது. 

இயக்குனர்  சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் "அதிபர்". இந்தப் படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யா நடிக்கிறார்.

 

2,302 Views
இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கழுகு கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் படம் யட்சன்.

பட்டியல், சர்வம், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து ஆர்யா - விஷ்ணுவர்தன் கூட்டணியில் வெளியாகவிருக்கும் ஐந்தாவது படம். இரண்டு நண்பர்களின் நட்பு மற்றும் அதை சார்ந்த கதைத் தளமே யட்சன். காமெடி, ஆக்‌ஷன் மற்றும் ரொமான்ஸ் என்று உருவாகி வருகிறது.


2,811 Views
கபிலவஸ்துபுர நிசெக்க ஸ்ரீ சர்வஞ்ஞ தாதுவை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் கூடியுள்ளனர்.
1,608 Views
பீக்கொக் மாளிகை விவகாரம் தொடர்பில் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த ஏ.எஸ்.பி. லியனகே எமது ஹிரு ‘ஹார்ட் டோக்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு தகவல்களை வழங்கியிருந்தார்.
2,132 Views
[1]      «      1691   |   1692   |   1693      »      [1753]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top