Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அன்னாசிப்பழத்தில் Bromelain என்ற enzyme உள்ளது. இது புரோட்டினை உடைக்க உதவும் enzymesinஇன் செயல்பாட்டுடன் தொடர்புடையதால், சமிபாட்டிற்கு உதவும்.மேலும் அன்னாசிப்பழத்தில் நார்ச்சத்தும் தண்ணீரும் இருப்பதால், சீரான உடற்சமநிலைக்கு உதவும்.
144 Views
Google Play Protect மற்றும் Sandboxing தொழில்நுட்பம் போன்ற உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு வசதிகளே phoneஐ பாதுகாக்க முழுமையாகப் போதுமானவை.
114 Views
அஜித் குமாரின் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஷாலினி அஜித் குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள 'Dare Devil' திரைப்படத்தில் மோகன்லால் நடிப்பதாக பரவிய தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
117 Views
பொதுவாக Face Oil  எப்போதும் moisterzer பயன்பாட்டிற்கு முன்பாக பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
123 Views
இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்த வெற்றித் திரைப்படமாக அமைந்திருந்தது.
200 Views
தொலைபேசியில் உள்ள Flight Mode பயன்முறை விமானத்தில் பயணம் செய்யும்போது மட்டும் பயன்படுத்த வேண்டிய அம்சம் அல்ல. இணைய இணைப்பு அல்லது அழைப்புகள் தேவையில்லாத நேரங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.
163 Views
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ள நிலையில்,அந்த அணியின் முக்கிய வீரரான பாபர் அசாம், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
93 Views
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் David Warner குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் குற்றவாளி என சிட்னி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
117 Views
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் வெளியாகும் திகதி மாற்றப்பட்டுள்ளது.
131 Views
"பழங்களின் ராணி'' என்ற பெருமைக்குரியது மங்குஸ்தான் பழம். வெளியே அடர் ஊதா நிறத்திலும், உள்ளே பஞ்சு போன்ற வெள்ளை சதைப்பகுதியுடனும் காணப்படும். இனிப்பு மற்றும் மென்மையான புளிப்பு கலந்த சுவையால் தனித்துவம் பெற்ற இந்தப் பழம் ஆறு வெண்மை நிற பாகங்களையும் கொண்டிருக்கும். 
101 Views
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 15ம் திகதி ஆரம்பமாகியது . இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பட்டதை தேர்வு செய்தது.
117 Views
நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகும் நரம்பியல் வலி, எரிச்சல், சுடும் தன்மை, ஊசி குத்துவது போன்ற வலி மற்றும் கை, கால்களில் கூச்சம் அல்லது மரத்துப்போதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
148 Views
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 18 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். 2008 ஆம் ஆண்டு August மாதம் 18 ஆம் திகதி சர்வதேச அரங்கில் அறிமுகமான கோலி, இன்றுவரை உலக கிரிக்கெட்டின் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
105 Views
வெயில் காலத்தில் AC பயன்படுத்துவது அதிகரிக்கும் நிலையில், மின்சாரக் கட்டணத்தை குறைக்க ஏசியில் உள்ள சில வசதிகளை சரியாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
403 Views
இந்தியாவில் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விழாவில் பங்கேற்ற நாசா விஞ்ஞானி doctor.Don Thomas தமிழக முதல்வர் விஜயின் தீவிர இரசிகர் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
163 Views
[1]      «      51   |   52   |   53      »      [1875]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top