Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மனிதர்கள் வாழும் பகுதியில் யானைகள் நுழைவது என்பது அவ்வப்போது இலங்கையில் நடக்கும் ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது. ஆனால், இலங்கை நட்சத்திர விடுதிக்குள் யானை ஒன்று நுழைந்த காணொளி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
145 Views
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
156 Views
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ளது .
105 Views
காரின் Dashboard இல் எரிபொருள் குறியீட்டுக்கு அருகில் இருக்கும் சிறிய அம்புக்குறியை நாம் அவதானித்திருப்போம். இந்த அம்புக்குறி, காரின் எரிபொருள் நிரப்பும் மூடி எந்தப் பக்கத்தில் உள்ளது என்பதை ஓட்டுநருக்கு தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
134 Views
இந்திய அணியின் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் அதிவிரைவில் 100 ஆறு ஓட்டங்களை விளாசி வரலாற்று சாதனை படைத்தார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்தார்.
110 Views

இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் கிரண் அப்பாவரம், ஸ்ரீ கௌரி பிரியா நடித்த திரைப்படம் 'Chennai love story'.

 

130 Views
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் Sunrisers Hyderabad CEO காவ்யா மாறன் திருமணம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் திருமண திகதி தொடர்பான செய்தி இன்று வெளியாகியுள்ளது.
இருவரும் நவம்பர் 10 அல்லது 11ஆம் திகதி கிரேக்கத்தில் Destination Wedding நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளிக்குப் பின்னர் இந்தத் திருமணம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.
93 Views
LPG சிலிண்டர் பயன்படுத்தும் பொதுமக்கள், Reguletor , குழாய் மற்றும் அடுப்பு இணைப்புகளை முறையாகப் பரிசோதித்து பராமரிப்பது அவசியம் என பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. சேதமடைந்த அல்லது பழைய உபகரணங்களை தொடர்ந்து பயன்படுத்துவது எரிவாயு கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம்.
248 Views
நெஞ்சில் சளி தேங்கி இருமல் அல்லது தொண்டையில் கரகரப்பு ஏற்படும் போது, அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது சளியை இளகச் செய்து வெளியேற உதவும். மேலும், இஞ்சி சேர்த்த வெந்நீர் அல்லது தேன் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை அருந்துவதும் தொண்டை எரிச்சல் மற்றும் இருமலைத் தணிக்க உதவலாம்.
266 Views
அடுத்த IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 2026 தொடரில் காயம் காரணமாக அவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.
130 Views
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும்.
114 Views
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165  ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.  1வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில்  வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை  தேர்வு செய்தது.
123 Views
100 கிராம் காய்ந்த நெல்லிக்காயை 100 மில்லிமீட்டர் மோரில் முதல் நாள் இரவு நன்கு ஊற  வைத்து மறுநாள் காலையில்  இவற்றை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் உடல் சூடு குறைவடையும்.
178 Views
பொதுவாக பெண்களுக்கு உரோமம் அழகாகவும், மிருதுவாகவும் காணப்படும்.
ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப்போல உதட்டின் மேல் பகுதியில் வளரும் உரோமம் அழகினை பாதிக்க கூடியதாக காணப்படுகிறது.

இவ்வாறு வளரக்கூடிய உரோமங்களை இலகுவாக நீக்குவதற்கன இயற்கை முறைகள்.
கஸ்தூரி மஞ்சளுடன் பால் கலந்து அதனை உதட்டின் மேல் பகுதியில் பூசி 15 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் தேய்த்துக் கழுவவும். 
196 Views
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ ராஜ் நடிக்கும் திரைப்படம் ‘ராம் அண்ட் லீலா’. இத் திரைப்படம் இந்த மாதம் 21ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் இத் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுள்ளது.

மேலும் இத் திரைப்படத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வைகையில் 'ராம் இன் லீலா ' என்று பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இத் திரைப்படத்திற்கு ‘ராம் அண்ட் லீலா’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
152 Views
[1]      «      50   |   51   |   52      »      [1875]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top