Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி என்ன செய்யப்போகிறது என்கின்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
148 Views
இந்திய விஞ்ஞானிகள் புற்றுநோய் செல்களை மட்டும் குறிவைத்து செயற்படும் ‘RK-251’ என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளனர். ஆரோக்கியமான செல்களைப் பாதிப்பதை குறைக்கும் வகையில் இந்த மருந்து வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
131 Views


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள  'டோரதி' திரைப்படத்தின் Teaserஇனை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
124 Views


பொதுவாக குழந்தைகளுக்கு தயிர் கொடுத்தால் அவர்களுக்கு சளி பிடிக்கும் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் அவ்வாறு நாம் நினைப்பது தவறு. 
165 Views
இலங்கைக்கு எதிராக  நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 23 ஆம்  திகதி  கொழும்பில் தொடங்குகிறது.
129 Views
 நாம் தினமும் இரண்டு முறை பல் துலக்கினாலும், பற்தூரிகையை எப்போது மாற்ற வேண்டும் என்பதில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. American Dental Association  பரிந்துரைப்படி, பொதுவாக 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை பற்தூரிகையை மாற்றுவது நல்லது. ஆனால் 3 மாதம் முடியும்  வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை ,Bristles வளைந்து, விரிந்து அல்லது தேய்ந்து காணப்பட்டால் அதற்கு முன்பே புதிய பற்தூரிகையை மாற்ற வேண்டும்.
146 Views
தலை குளித்தவுடன்  சற்று ஈரமாக இருக்கும் முடியில் Hair serum பயன்படுத்துவது  சிறந்தது.  ஈரமற்ற உலர்ந்த நிலையில் நீர்  முழுவதும் சொட்டாமல் இருக்கும்போது இதனை பயன்படுத்தலாம். இது முடியை மிருதுவாகவும் ,நேர்த்தியாக வைத்திருக்கவும் உதவும்.
132 Views
புகழைத் தாண்டிய மக்கள் நம்பிக்கை: விஜய்யின் வெற்றி குறித்து சிம்பு நெகிழ்ச்சி!

திரைத்துறையைக் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தளபதி விஜய். அவரது சாதனைகள் மற்றும் வெற்றிகள் குறித்துத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் (STR) சமீபத்தில் பகிர்ந்த கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு நடிகராகப் பிரபலம் அடைவது எளிது, ஆனால் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தனை சுலபமல்ல. அதைத் தனது உழைப்பால் சாதித்துக் காட்டியவர் விஜய்.

விஜய் அண்ணாவின் சினிமாப் புகழும் இமேஜும் உலகறிந்த ஒன்று. ஆனால், அதையெல்லாம் தாண்டி மக்கள் அவர் மீது வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கையே அவரது உண்மையான பலம்.
113 Views
இயற்கையான முறையில் நம் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், அழகாகவும்  வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவோம். 

பொலிவான சருமம் பெற வாரத்திற்கு இருமுறையாவது முட்டை மாஸ்க் போடுவது நல்லது. 
வாரம் இரு முறை முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு நுரை வரும் வரை அடித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி காய்ந்து போகும் வரை காத்திருந்து பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, சருமத்தை இறுக்கமாக்கவும் உதவும். 
144 Views
இயக்குநர் கே.சி.குரு தயாரித்து, இயக்கும் 'லைட் வெயிட் பேபி' திரைப்படத்தின் 1St Look Poster வெளியாகியுள்ளது. Big Boss நிகழ்ச்சிமூலமாக அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம் இத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார்.

இத் திரைப்படத்தில் ஆர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். 
140 Views

ஒரே phoneஇல் ஒரே செயலியை இரண்டு தனித்தனி கணக்குகளுடன் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு எளிய வழிகாட்டியாகும்.
127 Views


யாஷ் நடிப்பில் கீது மோகனதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'Toxic: A Fairy Tale for Grown-ups' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில Trailer இன்று உலகளவில் வெளியாகிறது.
152 Views
முள் சீத்தாப்பழம் சாப்பிடுவதால் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடைகிறது.

செரிமான பிரச்சினைக்கு நல்ல தீர்வை முள் சீத்தாப்பழம் வழங்குகின்றது.

எலும்புகளுக்கு சக்தியை கொடுக்கிறது.


146 Views


தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த July மாதம் 23ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 
149 Views
மனிதர்கள் வாழும் பகுதியில் யானைகள் நுழைவது என்பது அவ்வப்போது இலங்கையில் நடக்கும் ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது. ஆனால், இலங்கை நட்சத்திர விடுதிக்குள் யானை ஒன்று நுழைந்த காணொளி ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
144 Views
[1]      «      49   |   50   |   51      »      [1875]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top