Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பிரபல ஹிந்தி நடிகை அனன்யா ராஜ் (வயது 27). இவர் ஹிந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தஹ்டிலி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். டிவி வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
153 Views
ஜேர்மனியைச் சேர்ந்த 19 வயது நீச்சல் வீரர் Johannes Liebmann, European Aquatics Championships 2026 தொடரில் ஆண்களுக்கான 1500m freestyle போட்டியில் 14:26.79 நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
94 Views
 இயக்குநர் மைதீன் இயக்கத்தில்  நடிகர் துஷி ,ஜனனி குணசீலன்,ஜெயபிரகாஷ் மற்றும் செந்தில்குமாரி  ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'All pass'.
140 Views
காலநிலை மாற்றம் காரணமாக நோய்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
102 Views
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது பங்களாதேஷ் அணி.
107 Views
எதிர்வரும் 22ஆம் திகதி சூரியன்FMஇன் அனுசரணையில் 'World Of Ravan' இசை நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவுள்ள நிலையில், அதே மேடையில் இன்னுமொரு பிரம்மாண்ட நிகழ்வு இடம்பெறக் காத்திருக்கிறது.
125 Views
முகத்தில் அடிக்கடி முகப்பரு தோன்றுகிறதா? நாம் தினமும் சாப்பிடும் சில உணவுகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
111 Views
கூகுள் Assistant சேவை செப்டம்பர் 4 முதல் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
115 Views
சமீபத்தில் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்ற 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்பட விழாவில், நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் பேசிய வார்த்தைகள் தான் தற்போது திரையுலக வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.



136 Views
​
தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகையான மமிதா பைஜூ, தான் சினிமாவில் அறிமுகமான ஆரம்பக் காலம் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
133 Views
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நேற்றைய தினம் காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
143 Views
அசோக் செல்வன் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அன்பில் அவன்' என பெயரிடப்பட்டு, அதன் FIRST LOOK மற்றும் TITTLE TEASER வெளியிடப்பட்டிருக்கிறது.
101 Views
இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சாதனை முயற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
138 Views
மாலை நேரத்தில் தேனீர் அல்லது பால் கோப்பி குடிப்பது சாதாரணமாகத் தெரிந்தாலும் அதில் இருக்கும் Caffeine, உடலில் பல மணி நேரம் செயல்படக்கூடியதால், சிலருக்கு இரவு தூங்குவதில் சிரமத்தை ஏற்படும்.
139 Views
வாசனைத்திரவியத்தை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவது எல்லோரது சருமதிற்கும் உகந்ததல்ல.ஆனால் சிலருக்கு அதில் இருக்கும் fragrance ingredients காரணமாக அரிப்பு, சிவத்தல், எரிச்சல் அல்லது ஒவ்வாமை போன்ற சருமப் பிரச்சினைகள் ஏற்படலாம்.
140 Views
[1]      «      54   |   55   |   56      »      [1876]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top