Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இந்திய நாட்டின் சுதந்திர தினம் என்பது தியாகத்தையும், ஒற்றுமையையும், தேசப்பற்றையும் நினைவுகூரும் புனிதமான நாளாகும். தமிழக மண்ணில் இந்தத் திருநாளைக் கொண்டாடும் தருணத்தில், தேசியக் கொடியேற்றி உரையாற்றிய தமிழக முதல்வர் விஜய், தன்னுடைய அன்பையும் நன்றியையும் ‘உலகம் முழுவதும் வாழும் அனைத்துத் தமிழ் மக்களுக்கும்’ உரித்தாக்கியுள்ளார்.
123 Views
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுதந்திர தின நிகழ்வில் நடிகை த்ரிஷா கலந்து கொண்ட காணொளி மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
114 Views
கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான Gemini, மாதந்தோறும் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையில் 100 கோடியை கடந்துள்ளது.
112 Views
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூரியின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'மண்டாடி'. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இத்திரைப்படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்.எஸ். இன்போ நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வருகிறார். மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
125 Views
அவுஸ்திரேலியா -பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டார்வினில் நேற்று தொடங்கியது.
180 Views
வெள்ளரிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் மற்றும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.


125 Views
உடலுக்கு உடனடி ஆற்றல் தேவைப்படும்போது வாழைப்பழமும் பேரீச்சம் பழமும் சிறந்த தேர்வுகளாக உள்ளன. ஆனால், இரண்டிலும் கிடைக்கும் ஆற்றலின் தன்மை சற்று வேறுபடுகிறது.


109 Views
அவுஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைத் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தன்சித் ஹசான் தமீம் படைத்துள்ளார்.


123 Views


உணவுக்கு முன்னர் வெந்நீர் பருக வேண்டும்.

இரவு 11 மணிக்கு முன்னர் நல்ல உறக்கம் வேண்டும்.

தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

காலை வெயிலில் 30 நிமிடங்கள் நிற்பதன் மூலம் உடலுக்கு Vitamin D மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
132 Views
இன்றைய இளைஞர்களின் Fashion  லிஸ்ட்டில் contact lenses மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துவிட்டன. கண்ணாடி அணிவதை தவிர்க்க நினைப்பவர்கள் ஒருபுறம் என்றால், தங்களின் முகத்தை  மொத்தமாக மாற்ற நினைப்பவர்கள் மறுபுறம் என லென்ஸ் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. 
109 Views
பங்காளதேஷ்  அணி அவுஸ்திரேலியாவிற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
104 Views
வீடுகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மின்விசிறிகளுக்கு மாற்றாக, இறக்கைகள் வெளியில் தெரியாத ‘Bladeless’ மின்விசிறிகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன. நவீன வடிவமைப்பு, பாதுகாப்பு மற்றும் எளிதான பராமரிப்பு ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாகக் கூறப்படுகின்றன.
1,563 Views
இயக்குநர் ராஜா கருப்புசாமியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார் நடிக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.

இத் திரைப்படத்தில் சேத்தன், வெங்கடேஷ், பகவதி பெருமாள், பானுப்ரியா மற்றும் சங்கீதா பாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
97 Views
பெரும்பாலான பெண்களுக்கு கன்னங்கள், உதட்டின் மேல்புறம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி வளரும். இது அழகை கெடுப்பதோடு, தன்னம்பிக்கையை குறைக்கவும் செய்யும். இது இயற்கையானது என்றாலும் பெண்கள் அவற்றை விரும்புவது இல்லை. இதற்காக சந்தையில் விற்கப்படும் பல கிரீம்கள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் நிரந்தரமான தீர்வு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது!


இப்படி முகத்தில் வளரும் முடிகளை இயற்கையான பொருட்களைக் கொண்டு நிரந்தரமாக அகற்றலாம்.

இதற்கு 1தேக்கரண்டி தேனுடன், 2தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முற்றிலுமாக மறையும்.
122 Views
உங்கள் Mobile Phone இல் Network Signal வரவில்லையா அல்லது Mobile Data சரியாக வேலை செய்யவில்லையா? அதைச் சரி செய்ய முதலில் phoneஇன் Settings பகுதிக்குச் சென்று SIM cards & mobile networks என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் SIMஐத் தேர்வுசெய்து, Preferred network type என்பதற்குள் சென்று 5G/4G/3G/2G Auto என்ற Optionஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
195 Views
[1]      «      55   |   56   |   57      »      [1876]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top