Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

பங்காளதேஷ்  அணி அவுஸ்திரேலியாவிற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
104 Views
வீடுகளில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய மின்விசிறிகளுக்கு மாற்றாக, இறக்கைகள் வெளியில் தெரியாத ‘Bladeless’ மின்விசிறிகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன. நவீன வடிவமைப்பு, பாதுகாப்பு மற்றும் எளிதான பராமரிப்பு ஆகியவை இதன் முக்கிய சிறப்பம்சங்களாகக் கூறப்படுகின்றன.
1,564 Views
இயக்குநர் ராஜா கருப்புசாமியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் அனிஷ்மா அனில்குமார் நடிக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் Trailer வெளியாகியுள்ளது.

இத் திரைப்படத்தில் சேத்தன், வெங்கடேஷ், பகவதி பெருமாள், பானுப்ரியா மற்றும் சங்கீதா பாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
97 Views
பெரும்பாலான பெண்களுக்கு கன்னங்கள், உதட்டின் மேல்புறம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி வளரும். இது அழகை கெடுப்பதோடு, தன்னம்பிக்கையை குறைக்கவும் செய்யும். இது இயற்கையானது என்றாலும் பெண்கள் அவற்றை விரும்புவது இல்லை. இதற்காக சந்தையில் விற்கப்படும் பல கிரீம்கள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் நிரந்தரமான தீர்வு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது!


இப்படி முகத்தில் வளரும் முடிகளை இயற்கையான பொருட்களைக் கொண்டு நிரந்தரமாக அகற்றலாம்.

இதற்கு 1தேக்கரண்டி தேனுடன், 2தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முற்றிலுமாக மறையும்.
123 Views
உங்கள் Mobile Phone இல் Network Signal வரவில்லையா அல்லது Mobile Data சரியாக வேலை செய்யவில்லையா? அதைச் சரி செய்ய முதலில் phoneஇன் Settings பகுதிக்குச் சென்று SIM cards & mobile networks என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உங்கள் SIMஐத் தேர்வுசெய்து, Preferred network type என்பதற்குள் சென்று 5G/4G/3G/2G Auto என்ற Optionஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
195 Views
மனஅழுத்தம் அதிகமாக இருக்கும்போது அதன் தாக்கம் முகத்திலும் சருமத்திலும் வெளிப்படலாம்.
மனஅழுத்தம் ஏற்பட்டால்உடலில் Cortisol போன்ற மன அழுத்த ஹோர்மோன்கள் அதிகரிக்கும்.
603 Views
நெருங்கிய தோழி அல்லது குடும்பத்தினர் என்றாலும், Makeup மற்றும் அதை பயன்படுத்தும் கருவிகளைப் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக உதட்டுச்சாயம்,தூரிகைகள்,கண்மை,Sponge,lipbalam போன்றவை நேரடியாக சருமம் அல்லது கண்களைத் தொடுவதால், ஒருவருடைய சருமத்தில் இருக்கும் எண்ணெய், இறந்த செல்கள் மற்றும் கிருமிகள் மற்றவருக்கும் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் முகப்பருக்கள், சரும எரிச்சல் மற்றும் சில தொற்றுகள் ஏற்படக்கூடும். 
135 Views
​
பிரபல நடிகர்களான பிரபுவும் சுகன்யாவும் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து 'Marigold' என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கின்றனர்.
116 Views
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தின் Trailer வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


113 Views
பற்களின் ஆரோக்கியத்தில் ஈறுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


101 Views
சிறுவர்கள் விரும்பும் சுவையான பூந்தி செய்வது எப்படி என்று பார்ப்போ. 

106 Views
லியோனல் மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி தனது 68வது வயதில் காலமானார்.இந்நிலையில் தந்தை இறந்த 4 நாட்களுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி மீண்டும் கால்பந்து களத்திற்கு வந்தது இரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
106 Views
காரை நீண்ட நேரம் நேரடி வெயிலில் நிறுத்துவது வாகனத்தின் வெளிப்புறம் மட்டுமின்றி, அதன் உட்புறப் பகுதிகளையும் பாதிக்கக்கூடும். கடும் வெப்பத்தில் காருக்குள் வெப்பநிலை அதிகரிப்பதால், டேஷ்போர்ட், இருக்கைகள் மற்றும் உட்புறப் பொருட்கள் விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது.
132 Views
அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் நிலையில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளார் MitchellStarc முக்கிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
123 Views
2027ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தை  வென்று, அந்த வெற்றியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்புவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
122 Views
[1]      «      56   |   57   |   58      »      [1876]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top