Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் வேலைப்பளு மற்றும் பல்வேறு கவலைகளால் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பானதாகும். இதனை குறைக்க தினமும் சில நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, தியானம் அல்லது அமைதியான நடைப்பயிற்சியில் ஈடுபடுவது மனதை தளர்வடையச் செய்யும்.
182 Views
தொலைபேசி  பயன்படுத்துபவர்களில் பலர் அவசரத்திற்காக பணம் அல்லது ATM Card களை தொலைபேசி கவருக்குள் வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். ஆனால், தொலைபேசி அதிக நேரம் பயன்படுத்தப்படும் போதோ அல்லது Charge செய்யப்படும் போதோ உருவாகும் வெப்பம் கவருக்குள் சிக்குவதால், சாதனம் அதிகமாக சூடாகும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
291 Views
பங்களாதேஷுக்கு  எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ஓட்டங்களுக்கு  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவுஸ்திரேலியாவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான பங்காளதேஷ்  கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
100 Views
முகத்தில் அதிகம் வியர்க்கிறது என்றால் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம். உடல் அதிக வெப்பமாகும்போது தானாகவே ஹைப்பர்ஹைட்ரோசிஸ் சுரப்பி உண்டாகிறது. உடலில் அதிக வெப்பம் உண்டாகும்போது அதனை தணிக்க அதிகப்படியான வியர்வை சுரக்கிறது. 
99 Views

நாம் mobile phoneகளில் download செய்யும் தேவையில்லாத அல்லது பயன்படுத்தாத appsகளுக்கு camera, microphone மற்றும் location போன்ற முக்கியமான permissionsஐ வழங்குவது நமது தனிப்பட்ட privacyக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.
197 Views

கொம்பன்’, ‘விருமன்’ திரைப்படங்களின் இயக்குநர் எம். முத்தையா இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் 38வது திரைப்படத்திற்கு ‘இருளன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
115 Views

சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் சமிபாட்டு ஒழுங்கின்மை அல்லது வயிற்றில் உள்ள சமிபாட்டுச் சாறுகள் நீர்த்துப்போகும் என்பது பொதுவாக சொல்லப்படும் ஒரு கருத்து. ஆனால் உணவுடன் அல்லது உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது பொதுவாக சமிபாட்டை பாதிக்காது ,மாறாக உணவை உடைக்கவும், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவும் தண்ணீர் உதவுகிறது.
144 Views

அழகுசாதனப்பொருட்களை வாங்கிய திகதி மட்டும் முக்கியமல்ல,திறந்த பிறகு எவ்வளவு காலம் பயன்படுத்துகின்றோம் என்பதும் மிக முக்கியம்.
அழகுசாதனப்பொருட்களை திறந்த பிறகு பயன்படுத்த வேண்டிய காலத்தை குறிக்கும் PAO (Period After Opening) குறியீடு அதில் காணப்படும்.
113 Views
எலும்புகளின் உறுதியென்பது எமது உடலின் வலுவுக்குத் தேவைப்படுகின்ற முக்கிய சக்தியாகும்.
173 Views
அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா(NASA), நிலவில் புதிதாய் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொள்வதற்காக இந்தியாவின் முதன்மை தேசிய விண்வெளி அமைப்பான இஸ்ரோவிற்கு(ISRO) அழைப்பு விடுத்துள்ளது.
142 Views
சமீபகாலமாக அனுபமா மற்றும் துருவ் விக்ரம் இருவரும் காதல் வாழ்க்கையில் பயணிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் பல கசிந்திருந்தன.
290 Views
வீட்டில் பயன்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி, சலவை இயந்திரம், AC, Water filter உள்ளிட்ட மின்சாதனங்களை முறையாகப் பராமரித்தால் அவற்றின் ஆயுளை நீட்டிப்பதுடன், தேவையற்ற செலவுகளையும் குறைக்கலாம்.
144 Views
நம் முன்னோர்கள் பாயில் உறங்குவதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டிருந்தனர்.


141 Views
இயற்கையின் இனிய வரப்பிரசாதங்களில் ஒன்றான தேன், உணவாக மட்டுமின்றி சருமப் பராமரிப்பிலும் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


160 Views
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆடும் தமது முதல் பதினொருவர் அணியினை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
167 Views
[1]      «      57   |   58   |   59      »      [1876]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top