Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

கோடை காலத்தில் மின்விசிறி மெதுவாகச் சுழன்றால் காற்றின் வேகம் குறைந்து, அறையில் வெப்பம் அதிகமாக உணரப்படும். இதற்கு பிளேடுகளில் படியும் தூசி, மின்தேக்கி பழுது,  உராய்வு, வயரிங் பிரச்சினை அல்லது Regulator  பழுது உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.
575 Views
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்,  இன்று பக்தி பரவசத்துடன் பிரம்மாண்டமாக இடம்பெறுகின்றது.
123 Views
இயற்கையான பொருட்கள் என்றாலே எல்லோருடைய சருமத்துக்கும் பாதுகாப்பானது என்று உறுதியில்லை.
எலுமிச்சை, தேன், கற்றாழை போன்றவற்றை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் Patch Test செய்து பார்ப்பது நல்லது.
96 Views
தினமும் எலுமிச்சை நீர் குடிப்பது உடலுக்கு விற்றமின் C கிடைக்க உதவுவதுடன், போதுமான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் அதிகரிக்கும் . குறிப்பாக காலை நேரத்தில் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும்.
172 Views
இங்கிலாந்தில் நடைபெறும் புகழ்பெற்ற 'தி ஹண்ட்ரட்' தொழில்முறை கிரிக்கெட் தொடரின் 6ஆவது Season அண்மையில் நிறைவுற்றது. மொத்தம் 8 முன்னணி அணிகள் பங்கேற்ற இத்தொடரின் ஆடவர் பிரிவு இறுதிப்போட்டியில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் சேர்த்தது.
119 Views
கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள கிடங்கூர் என்ற அழகிய கிராமத்திலிருந்து குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் கால்பதித்தவர் மமிதா பைஜு. சிறுவயதிலேயே தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக உருவெடுத்து உலகளவில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தார்.
152 Views
தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பதை விட தினமும் எண்ணெய் வைப்பதினால் உடலுக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றன. காய்ந்து போன, கரடுமுரடான, சரிவர பராமரிக்காமல் பாதிக்கப்பட்ட, அடைபட்ட மயிர்க்கால்களின் நுண்துளைகள் எரிச்சலூட்டும் தலைப்பொடுகு உள்ள தலைமுடி மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் தீர வாரத்துக்கு இருமுறை தலையில் எண்ணெய் வைப்பது நல்ல பலன்களைத் தரும்.
91 Views


போனில் பெரிய அளவிலான கோப்புகளை மிக வேகமாக அனுப்ப சில எளிய வழிகள் உள்ளன.
204 Views

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான classic திரைப்படமான ‘ஒரு கைதியின் டைரி’ தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.
134 Views
பிரபல ஹிந்தி நடிகை அனன்யா ராஜ் (வயது 27). இவர் ஹிந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தஹ்டிலி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். டிவி வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
152 Views
ஜேர்மனியைச் சேர்ந்த 19 வயது நீச்சல் வீரர் Johannes Liebmann, European Aquatics Championships 2026 தொடரில் ஆண்களுக்கான 1500m freestyle போட்டியில் 14:26.79 நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
94 Views
 இயக்குநர் மைதீன் இயக்கத்தில்  நடிகர் துஷி ,ஜனனி குணசீலன்,ஜெயபிரகாஷ் மற்றும் செந்தில்குமாரி  ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'All pass'.
139 Views
காலநிலை மாற்றம் காரணமாக நோய்களால் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.
102 Views
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது பங்களாதேஷ் அணி.
107 Views
எதிர்வரும் 22ஆம் திகதி சூரியன்FMஇன் அனுசரணையில் 'World Of Ravan' இசை நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவுள்ள நிலையில், அதே மேடையில் இன்னுமொரு பிரம்மாண்ட நிகழ்வு இடம்பெறக் காத்திருக்கிறது.
125 Views
[1]      «      53   |   54   |   55      »      [1875]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top