Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
ஊழியர் சேமலாப நிதிய கணக்கு மீதியை இலகுவாக அறியலாம்

ETF balance via automated machines - ஊழியர் சேமலாப நிதிய கணக்கு மீதியை இலகுவாக அறியலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,851 Views
ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் தங்களது கணக்கு மிகுதியை இன்று முதல் உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.
இதற்காக தானியங்கி இயந்திரமொன்று தொழிற்செயலகத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

 தானியங்கி இயந்திரத்தில் தொழிலாளர்கள் தங்களது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதன் மூலம் தமது கணக்கு மீதியை அறிந்துகொள்ள முடியும்.

இதுதவிர தமது தொழில் வழங்குனரால் தமக்கான ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்துகொள்ளமுடியும்.

இலத்திரனியல் முறைமைக்கு பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் தமது கணக்குகளை பரிசோதனை செய்துகொள்ளமுடியும். இம்முறைக்கு பதிசெய்யாதவர்கள் அம்முறைக்கு பதிவு செய்வதன் மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top