Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு படையணி கலைப்பு

Mahinda's security division dissolved - முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு படையணி கலைப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,750 Views
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு படையணி கடந்த 30ஆம் திகதியில் இருந்து கலைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.


நிர்வாக தேவையின் நிமிர்த்தம் இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, அதில் இணைந்திருந்த இராணுவ வீரர்கள் அவர்களது வழமையான பணிகளுக்கு திரும்பி அனுப்பட்டுள்ளனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு வழமைப்போலவே பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top