சியம்மானிகாயே அஸ்கிரி பீடத்தின் புதிய மகாநாயக்கரராக கலகம ஸ்ரீ அத்ததக்சி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்கிரிய விகாரை மண்டபத்தில், சியம்மானிகாயே செயற்குழு கூடிய போதே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், 21வது மகாநாயக்கராக கலகம அத்ததக்சி தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.