இந்தியாவின் முன்னணி பத்திரிகை ஒன்று இந்தியாவின் கவர்ச்சிகரமான பெண்கள் என்று ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பல நடிகைக்களுக்கிடையே பலத்த போட்டியிருந்துள்ளது.
இதில் இறுதியாக வெற்றிவாகை சூடியவர் யார் என்றால் ஹிந்தித் திரையுலகில் தன் கவர்ச்சியான நடிப்பு, துடிப்பான நடிப்பு என்பவற்றால் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாகக் கலக்கி கொண்டிருக்கும் தீபிகா படுகோன் தான்.
(ரஜினியே கோச்சடையானுக்கு கேட்டு எடுத்தவர் என்றா வேற எப்பிடி?)
இவரை தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, கேத்ரினா ஃகைப், நர்கிஸ், ஷ்ருதிஹாசன், அனுஷ்கா சர்மா போன்றோர் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.

(நம்ம ஷ்ருதி 5ஆம் இடமுங்கோ)
வேறு தமிழ் நடிகைகளே இல்லையா என்று கேட்டீங்கன்னா...
தமன்னா 40வது இடத்தையும், த்ரிஷா 81வது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
