2,080 Views
கடந்த 12 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கவிசான் என்ற 8 மாதக் குழந்தையும் , அவரது பாட்டியுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.
அக் குழந்தையின் தாயாரும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.