Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
ஆர்யா -சாயிஷாவுக்கு திருமணம் கொடுத்த அதிஷ்டம்!

SooriyanFM Gossip - ஆர்யா -சாயிஷாவுக்கு திருமணம் கொடுத்த அதிஷ்டம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,678 Views
திருமணக் கனவோடு வலம்வந்து கொண்டிருக்கும் ஜோடி தான், நம்ம ஆர்யா சாயிஷா.
திருமணம் நிச்சயமாகியுள்ள நிலையில் ,கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு ,சாயிஷாவுக்கு கிட்டியுள்ளதாம்.

சாதாரணமாக திருமணம் என்றாலே ,திரைப்பட வாய்ப்பு குறையும் இந்த சினி உலகில், இவருக்கோ வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளதாம்.

கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமாரை வைத்து, சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கும், யுவரத்னா என்ற படத்தில் நடிக்கவே, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தான் சாயிஷா நடிக்கும் முதல் கன்னடப் படம் என்பதும் ,முக்கியமான விடயம்.படப்பிடிப்புகள் எல்லாம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நடிகை சாயிஷா தனது மகிழ்ச்சியை ,ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஆக மார்ச் மாதம் திருமணம்.எனவே, திருமணத்தின் பின்னும், நடிக்க ,அம்மணி தயார் என்று, இதிலிருந்து தெரிகிறது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top