Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
விஜய் சேதுபதியின் வி வி வி ; Latest Update

SooriyanFM Gossip - விஜய் சேதுபதியின் வி வி வி ; Latest UpdateSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,275 Views
ஸ்கெட்ச் படத்தை அடுத்து இயக்குநர் விஜய்சந்தர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து வி வி வி என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ராஷி கண்ணா கதாநாயகியாக நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் மற்றொரு கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

விவேக், மெர்வின் இணைந்து இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. விஜயா புரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக 'வி வி வி ' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் நகைச்சுவை நடிகர் சூரியும் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top