Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
27
அமெரிக்க அதிபருக்கு வந்தது மீண்டும் சிக்கல்

sooriyan gossip - அமெரிக்க அதிபருக்கு வந்தது மீண்டும் சிக்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,175 Views
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்பின் பிரசாரக் குழுவில் பணியாற்றிய ஆல்வா ஜான்சன் என்ற பெண், பிரசாரத்தின் போது டிரம்ப் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டி புளோரிடா மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது டிரம்ப் மீது பெரும் அவப் பெயரை உருவாக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு, ஒன்றோ இரண்டோ இல்லை. தொடர்ந்தும் பலராலும் அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் காலப் பகுதியில் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை டிரம்ப் சம்பாதித்திருந்த போதிலும், தேர்தலில் அவர் தோல்வி அடைவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தும் அவரே அமெரிக்க அதிபரானார். அதிபரான பின்னரும் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டே வருகின்றன.

இந்த நிலையில் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவில் அங்கம் வகித்து இருந்த ஆல்வா ஜான்சன் என்ற பெண், 2016-ம் ஆண்டு புளோரிடா மாகாணத்தில் உள்ள டம்பா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்த டிரம்ப், என்னை வலுக்கட்டாயமாக முத்தமிட்டார். பெண்களுக்கு எதிரான டிரம்பின் அத்துமீறல் நடவடிக்கையில் நானும் பாதிக்கப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் டிரம்ப் எப்படி பதில் சொல்லப் போகின்றார் என்பதை சிறிது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top