Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
திருமணம் சில திருத்தங்களுடன் ; டுபாயில் முதல் காட்சி பார்க்கும் படக்குழு

SooriyanFM Gossip - திருமணம் சில திருத்தங்களுடன் ; டுபாயில் முதல் காட்சி பார்க்கும் படக்குழுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,518 Views
இயக்குனர் சேரன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படம் தான் திருமணம் சில திருத்தங்களுடன்.

இந்தப் படம் பற்றி சேரன் கூறுகையில், ‘‘ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டேன். நாளை அதாவது மார்ச் முதலாம் திகதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது.
நமது கலாசார பண்பாட்டு அம்சங்களில் என்னென்ன சந்தோசங்கள், தவறிப்போகும் அடையாளங்கள் பற்றியும், குடும்ப உறவு நிலைகள், உணர்வுகள் பற்றி பேசுகின்ற படமாகவும் இந்தப் படம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், தற்போது இயக்குனர் சேரன், ராஜ்குமார் இயக்கத்தில் ‘ராஜாவுக்கு செக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், திருமணம் சில திருத்தங்களுடன் திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்காக டுபாய் செல்லும் படக்குழுவினரின் புகைப்படத்தையும் இயக்குனர் சேரன் தமது சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top