Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
02
பலரின் கவனத்தை ஈர்த்த அபிநந்தனின் உருவப்படங்கள்

Sooriyan FM Gossip - பலரின் கவனத்தை ஈர்த்த அபிநந்தனின் உருவப்படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

765 Views
இந்தியாவின் வீர விமானி என்று, தற்போது பலரால் செல்லமாக அழைக்கப்படும்  அபிநந்தனின் உருவப்படங்கள் இந்தியா முழுவதும் உலாவுகின்றன. 

காஷ்மீர் - புல்வாமா மீது, பாகிஸ்தான் படையினர் தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான முறுகல் முற்றியது.

எனினும் நல்லெண்ண அடிப்படையில், தம்மால் தடுத்து வைக்கப்பப்பட்டுள்ள இந்திய விமானி அபிநந்தனை விடுவிக்கப் போவதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தமது நாட்டு நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.

இவரது அறிவிப்பை அடுத்து, உலக நாடுகள் பல, பாகிஸ்தானின் தீர்மானம் குறித்து தமது வரவேற்பை தெரிவித்திருந்தன.

அதன்படி பாகிஸ்தான், இந்திய விமானி அபிநந்தனை பாதுகாப்பாக இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

இதனை அடுத்து இந்தியர்கள் பலர் ஒன்று திரண்டு, விமானி அபிநந்தனை போற்றிக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் விமானி அபிநந்தனின் உருவப்படங்களை இந்தியர்கள் அழகாக வடிவமைத்து, தமது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்த படங்களுக்கு தற்போது பலத்த வரவேற்பு கிடைத்து வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top