நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தவர் வைகைப்புயல் வடிவேலு இவர் நடிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரிய இழப்பாக இருந்த போதிலும் வடிவேலு version வந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இப்போது சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய்மாமா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படம் நகைச்சுவையான பேய்ப்படமாக வரப்போகிறது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.