Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
தல - குட்டி தல ஆத்விக்- விமானி அபிநந்தன்- ரசிகர்கள் உற்சாகம்!

SooriyanFM Gossip - தல - குட்டி தல ஆத்விக்- விமானி அபிநந்தன்- ரசிகர்கள் உற்சாகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

838 Views
நடிகர் அஜித்குமாரின் செல்ல மகனான ஆத்விக்கின் புகைப்படங்கள், மிகவும் பரவலாக, இப்போது சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.
இதில் குட்டித்தல, விமானி போல உடை அணிந்துள்ளார். அது, மார்ச் 4 ஆம் திகதி ,குட்டித்தலயின் பிறந்தநாளுக்கு எடுக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

இந்திய விமானப்படை விமானி, அபிநந்தனின் அதி வீரத்தின் தாக்கம் காரணமாகத்தான், ஆத்விக்கிற்கும், விமானி உடை அணியப்பட்டதா? எனத் தெரியவில்லை.இருப்பினும், அது தான் காரணமாக இருக்கும் எனவும் பேசப்படுகிறது.

இந்தப் புகைப்படங்களில், நம்ம பெரிய தல போலவே , குட்டித் தலயும், அழகாக , செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.தல ரசிகர்களும், செம உற்சாகமாக ,குட்டிதல என, ஆத்விக்கின் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top