Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்து பெண்

SooriyanFM Gossip - பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்து பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

953 Views
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முதன் முறையாக இந்து பெண் ஒருவர் உரையாற்றும் வரலாற்று நிகழ்வு மகளிர் தினமான நேற்று நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள சிந்து மாகாணாத்தில் நடைபெற்ற தேர்தலில் தெரிவாகிய 39 வயதுடைய கிருஷ்ண குமாரி கோல்ஹி என்ற பெண்ணே, இந்த சிறப்பிற்கு உரியவர் ஆவர்.

இவர் தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தானிய நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெறும் வாய்ப்பை பெற்றுள்ளமை அனைவராலும் பெருமையாக பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் நேற்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மேல்சபையில் கிருஷ்ண குமாரி கோல்ஹி உரையாற்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top