இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு கிராண்பாஸ் அருள்மிகு ஞானபைரவர் தேவஸ்தான பிரதம குரு சிவாகம ஸ்ரீயா பூசணம் சிவஸ்ரீ பாலரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - உழைப்பு
இடபம் - பொறுமை
மிதுனம் - உதவி
கடகம் - நிவர்த்தி
சிம்மம் - சாதகம்
கன்னி - லாபம்
துலாம் - உறவு வலுப்படும்
விருச்சிகம் - நன்மை
தனுசு - அவதானம்
மகரம் - தடை தாமதம்
கும்பம் - உற்சாகம்
மீனம் - சிந்தனை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.