Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
ரஜினியின் அடுத்தடுத்த படங்களிலும் அனிருத் ஒப்பந்தம்

SooriyanFM Gossip - ரஜினியின் அடுத்தடுத்த படங்களிலும் அனிருத் ஒப்பந்தம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

934 Views
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் இசை அமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.
ரஜினியின் பேட்ட படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். அந்தப் படமும், பாடல்களும் ஹிட் அடித்த நிலையில், இப்பொழுது அடுத்த பட வாய்ப்பும் தேடி வந்துள்ளது. 

இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக இப்படத்துக்கு நாற்காலி என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல்கள் பரவியது. 

ஆனால், படத்தின் தலைப்பு அது இல்லை என்று ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top