Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
26
ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்பு தளத்திற்கு தொடர் தாமதம்- கோபமடைந்த இயக்குனர்

SooriyanFM Gossip - ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்பு தளத்திற்கு தொடர் தாமதம்- கோபமடைந்த இயக்குனர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,456 Views
தமிழில் பாயும் புலி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் ஐஸ்வர்யா தத்தா. அதுமட்டும் அல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் .

தற்பொழுது அலேகா திரைப்படத்தை ஒரு புதுமுக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக ஆரி நடிக்கிறார் இந்த நிலையில் திரைப்பட குழுவினர் திரைப்படத்தின் முதல் பார்வையினை வெளியிட்ட போது பல்வேறு சர்ச்சைகளும் ஏற்பட்டு இருந்தது .

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு தினமும் ஐஸ்வர்யா தத்தா தாமதமாக வருவதாகவும் அவருக்காக மற்றைய நடிகர்களும் தொழிநுட்ப பிரிவினரும் அதிக நேரம் காத்திருப்பதாகவும் . இந்த நிலை தொடர்வதால் இயக்குனர் பொறுமை இழந்து அவரை கண்டித்து இருக்கின்றார் இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top