Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
27
வயதான டாப்ஸி-சவாலான கதாபாத்திரம்!

SooriyanFM Gossip - வயதான டாப்ஸி-சவாலான கதாபாத்திரம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,220 Views
நடிகை டாப்ஸி வித்தியாசமான கதாபாத்திரங்களில் இப்போதெல்லாம் நடிக்கிறார்.

அந்தவகையில் 60 வயது நிரம்பிய மூதாட்டியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் நம்ம டாப்ஸி.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 80 வயதுக்கும் அதிகமான சந்த்ரோ டோமர், பிரகாஷி டோமர் ஆகிய இருவரும், ரிவோல்வர்த் துப்பாக்கியால், எந்த இலக்கையும் குறி தவறாமல் சுடுவதில் கில்லாடிகள். இவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சாந்த் கி ஆங்க்’ என்ற பெயரில் தான் திரைப்படம் வெளிவரவுள்ளது.

இதுகுறித்து டாப்ஸி கூறும்போது,’60 வயது பெண்ணாக நடித்துள்ளேன். இதுவரை நடித்த வேடங்களிலேயே, இது மிகவும் சவாலானது.தகுந்த பயிற்சி தேவைப்பட்டதால் ,சந்த்ரோ டோரை, நேரிலேயே சந்தித்து பயிற்சி பெற்றேன். 60 வயது தோற்றத்துடன் நான் மேக்அப் அணிந்திருந்தபோது, என்னை அங்கு வந்த பார்வையாளர்கள் யாராலும் அடையாளம் காண முடியவில்லை. ஒருமுறை என் அம்மாவும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருந்தார்.அவருக்கு கூட, என்னை உடனே அடையாளம் காண முடியாமல், டாப்ஸி எங்கே?என்று இயக்குனரிடம் கேட்டார்" என டாப்ஸி கூறுகிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top