இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - வரவு
இடபம் - உயர்வு
மிதுனம் - பொறுப்பு
கடகம் - தியானம்
சிம்மம் - குதூகலம்
கன்னி - காரிய ஜெயம்
துலாம் - வைத்திய செலவு
விருச்சிகம் - மனதிடம்
தனுசு - லக்மிகரம்
மகரம் - முரண்பாடு
கும்பம் - நல்ல செய்தி
மீனம் - செலவு
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.