Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
05
பொன்னியின் செல்வனில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுமா?

SooriyanFM Gossip - பொன்னியின் செல்வனில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,164 Views
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் ,லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ள , மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும்  பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் புகழ்பெற்ற பிரபலங்கள் இணையும் வேளையில் ,மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. 

கார்த்தி கீர்த்திசுரேஷ் விக்ரம் அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய் ஜெயம்ரவி போன்றோர் இத்திரைப்படத்தில் நடிக்கவுளார்களென்று இதுவரை தகவல்கள் வெளியாகின. அத்தோடு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சனை நடிக்கவிட இருப்பதாக இருந்த போதும்,தற்போது இத்திரைப்படத்தில் அவர் ஒப்பந்தமாகவில்லை என்று உறுதியாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்னியின் செல்வன் நாவலில் , வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து சென்று அருள்மொழி வர்மனை காப்பாற்றி, தமிழகம் அழைத்து வரும் முக்கிய கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்க நயன்தாராவுடன் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.

குறித்த இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top