3,264 Views
கோப் குழுவிடம் வழங்கப்பட்டுள்ள பிணைமுறி மோசடி விவகாரம் மற்றும் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிக்க அனுமதி தருமாறு எம்.பி. ஜீ.எல். பீரிஸ் சபாநாயகரிடம் அனுமதி கோரியிருந்தார்.
இதற்கு அவைத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் பின்னர் ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய வாசுதேவ நாணயக்கார விவாதிப்பதற்கு அனுமதி கோரினார்.
இதனைத் தொடர்ந்து நடந்த து என்ன காணொளிகளை பார்வையிடவும்: