அறிமுகமாகி பல வருடங்கள் கடந்திருந்தாலும், லட்சுமி ராயால் இன்னும் தமிழில் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அந்த முன்னணி இடத்துக்காக போராடுகிற லட்சுமிராய் எனும் இப்போதைய
லட்சுமி ராய்க்கு, அஜித்தோடு மங்காத்தா லோரன்ஸோடு காஞ்சனா போன்ற படங்கள் அதிகப்படியான வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தன.
கொஞ்சமாய் முன்னேறினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்பொழுது தமிழில் அரண்மனை, இரும்புக் குதிரை போன்ற படங்களிலும், தெலுங்கு மலையாளம் கன்னடப் படங்கள் சிலவற்றிலும் நடித்து வரும் நம்ம
லட்சுமிக்கு, விபரீதமான ஆசையொன்று அரும்பியிருக்கிறது.
அவதார் படத்தினை எடுத்து உலகத்து புது சினிமா வழி காட்டிய இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் தனக்கு நடிக்க ஆசையாக உள்ளது என்றும், அவரது படத்திலென்றால் ஆடைகளை தியாகம் செய்தும் (ஒஹ்.....) நடிக்க தயார் என்று பகிரங்கமாக கூவியிருக்கிறார்.
கமரூன் இயக்கத்தில் எப்போது நடிக்க வாய்ப்பு வருமென காத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்
லட்சுமி ராய்.
அடடா !!
என்னம்மா? என்னாச்சு புள்ளைக்கு?