Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
மாதவன் இணைய விரும்பும் சன்னி லியோன்

Madhavan #Sunny leone - மாதவன் இணைய விரும்பும் சன்னி லியோன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,876 Views
ஹிந்தி திரையுலகில் எம்ரான் ஹாஷ்மி - ஐஸ்வர்யாராய், அமீர்கான் - வித்யாபாலன், அபய் தியொல் - ப்ரினித்தி சோப்ரா, ஹிருத்திக் ரோஷன் - தீபிகா படுகோனே, ஷாருக்கான் - சோனாக்ஷி சின்ஹா, அஜய் தேவ்கான் - காத்ரீனா கைப், அக்ஷ்யகுமார் - ஹுமா குராஷ்மி, ரன்திப் ஹூடா - அலியாபட், மற்றும் மாதவன் - கங்கனா ரனாவத் ஆகிய ஜோடிகள் பாப்புலர் ஆனவர்கள். இந்த ஜோடிகள் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் ஜோடிகளான கங்கனா ரனாவத் மற்றும் மாதவன் ஆகியோர்களிடம் சமீபத்தில் நீங்கள் யாருடன் ஜோடி சேர்ந்தால் பொருத்தமான ஜோடியாக கருதப்படுவீர்கள் என்ற கேள்வியை நிருபர்கள் கேட்டிருந்தனர்.
இந்த கேள்விக்கு பதிலளித்த கங்கனா, 'எனக்கு மிகவும் பொருத்தமான ஜோடியாக இர்பான்கான் இருப்பார் என நான் கருதுகிறேன் என்று கூறினார். இதே கேள்வியை மாதவனிடம் கேட்டபோது அவர் சிறிதும் யோசிக்காமல் சொன்ன பதில், 'நானும் சன்னிலியோனும் பொருத்தமான ஜோடியாக இருப்போம்' என்று கூறினார்.

மாதவனின் பதிலை கேட்டு நிருபர்கள் மட்டுமின்றி அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். மாதவன் நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேர்வு செய்யும்போது இந்த பேட்டியை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top