Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
31
அதிர்ச்சியில் உறைந்துள்ள பிரேசில்!

Sooriyan FM Gossip - அதிர்ச்சியில் உறைந்துள்ள பிரேசில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

491 Views
கொரோனா வைரஸின் பாதிப்பு இன்னும் இந்த உலகத்தை விட்டு அகன்றபாடில்லை.இன்னும் வரையில் இந்த கொரோனா வைரஸால் அனைத்து நாட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இதுவரை பிரேசிலில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் கிட்டத்தட்ட 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்,இந்த கொரோனா தொற்றின் பாதிப்பால் ஒரே நாளில் மொத்தமாக 3,668 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பிரேசில் மக்கள் தங்களது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய விதமாக உள்ளனர்.

இதன்மூலம் இதுவரையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top